சிறு தொழில் துவங்க சிறுதானிய உணவுப்பண்டங்கள்

அரிசி, கோதுமையைப் போலவே சிறு தானியங்களை உபயோகித்து வியாபார ரீதியில் பலவகையான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம்.  ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் பண்டங்களான இடியாப்பம், புட்டு,கொழுக்கட்டைமற்றும் சோளமாவு, கேழ்வரகு மாவு, கம்புமாவு, தினை மாவு போன்ற வற்றிலிருந்து இனிப்பு வகைகளான அதிரசம், பணியாரம், …

Read More