பார்த்தீனியம் நச்சுக்களை – பிரச்சனைகளும் கட்டுப்பாடுகளும்

அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பார்த்தீனியம் என்ற நச்சுக்களை 1955-ம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களுடன் இந்தியாவிற்குள் இறக்குமதியானது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி தற்போது இந்தியா முழுவதிலும் பரவி மனித நலத்திற்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இக் களைச்செடி தமிழகத்தின் …

Read More