மண்புழு உரம் தயாரிக்கும் முறை

நான் ‘நம்மாழ்வார்’ ஐயாவின் வழியைப் பின்பற்றுபவன் என்று மிகுந்த பெருமையுடன் கூறினார்திரு.செ.கண்ணன்.  திருமால் இருஞ்சோலை மண்புழுப் பண்ணையின் உரிமையாளர்.  அவர் தனது பண்ணையைப் பற்றிக் கூறும் பொழுது, என்னோட பண்ணைக்குப் பெயர் வைத்ததுநம்மாழ்வார் ஐயாதான் என்றும், இருஞ்சோலை என்பதன் பொருள் கடவுள் …

Read More