Tag: முகநூல் பக்கம்…..

முகநூல் பக்கம்…

ரோட்டுல உருண்டு பிரண்டு தண்ணிவிடச்சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணி… ஆள்கிடைக்காம. அவிங்க வீடு போய் கெஞ்சி கூட்டியாந்து நட்டு… விடிய விடியத் தண்ணிகட்டி… விளையவெச்சு நாட்டைக்காப்பாத்தித்தான் ஆகணுமா? விவசாயி 1 : வெளயவக்கிறவங்க வெலைய வக்கனும்… அதுதான் தீர்வு. இன்னும் சில கிராமங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. விளைவித்ததை மட்டுமே உண்கிறார்கள். உழவுக்காகவும் பாலுக்காகவும் நாட்டு மாடுகளுடன் வாழ்கின்றார்கள். செய்தி…

முகநூல் பக்கம்…

விதைகளே பேராயுதம்… விவசாயம் செய்யலாம் என்று எண்ணி வெண்டை சாகுபடி செய்ய விதை தேட கால் கிலோ விதை ரூ.700 என்றார்கள். விவசாயிகள் தற்கொலை செய்வதன் காரணம் உரைத்தது. நாட்டு வெண்டை விதைகள் கிடைக்கவில்லை. என் ஆத்தாவிடமும் அம்மச்சியிடமும் கேட்க, எங்க காலத்துல வெண்டணா செவப்பு வெண்டைதான் அம்புட்டு ருசியாயிருக்கும்னாங்க. அப்புறம் நிறைய நண்பர்கள் நாட்டு…

முகநூல் பக்கம்…

இதற்கு நிகரானது எதுவும் இல்லை… இந்த சிங்கம் போன்ற காங்கேய இன மாடுகளைக்  சாணத்துக்காகவும் மூத்திரத்துக்காகவும் வளர்ப்பது போன்று இப்போதைய இயற்கை வேளாண்மை அறிவாளிகள் சித்தரிக்கிறார்கள்.அவற்றின் உழைப்பின் பாத்திரத்தை யாரும் பேசுவதே இல்லை.காரணம் அவற்றிடம் வேலை வாங்குமளவு இந்தத் தலைமுறையில் யாரும் பயிற்சி பெறவில்லை. உழைக்கவும் தயாராக இல்லை.உழைப்பைப் புறக்கணித்தால் காங்கேய இன மாடுகள் மற்ற…

முகநூல் பக்கம்….

ஒரு முறை உயிர் தரும் தாயும் தந்தையும் கடவுள் என்றால், ஒவ்வொரு நாளும் உயிர் வாழ உணவு தரும் உழவர்கள்? அனைவருக்கும் வணக்கம்!!! மிகவும் சந்தோ­மான தருணம் இது, அதை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. என் வயலில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உளுந்து அனைத்தும் விற்பனை செய்துவிட்டேன் தோழர்களே. அனைத்தும் நேரடியாகக் கடந்த 3…

முகநூல் பக்கம்…

சுற்றுச்சூழலை பற்றி யாரும் கவலை செய்வதாக தெரியவில்லை.அதைப்பற்றியான விழிப்புணர்வு அனேக மக்களுக்கு தெரியாமல்தான் இருக்கிறது.நம்மையும் நம் சூழலையும் பாதுகாக்கும் பணி ஒவ்வொரு தனிமனிதனின் கடமை… தாய் பாலுக்கு இணையான பால் கொடுப்பது நாட்டு மாடு மட்டுமே. உலகத்திலேயே மிகப் பெரிய விவசாயி யார் என்றால் அது பறவை தான்! உலகம் முழுவதும் மரங்களை விதைத்துக் கொண்டே…

முகநூல் பக்கம்…….

எந்த ஒரு விவசாய வேஸ்ட்களையும் எரிக்காமல் மக்க வைத்து மண்ணுக்கு உரமாக இடுவதே இயற்கை விவசாயத்தின் முதல் படி. படிச்சவன் அதிக சம்பளம் வாங்கினால் அது அவன் திறமை? விவசாயி விலை நிர்ணயிச்சா அது கொள்ளை? பேரம் பேசுறது எப்போதும் விவசாயிகிட்டத்தான்… நம்மை நம்பி இயற்கை இல்லை… நாம் தான் இயற்கையை நம்பி இருக்கிறோம்… ஆமணக்கில்…

முகநூல் பக்கம்…………..

ஜல்லிக்கட்டு ஏன்? பொங்கல் திருநாளில்… கிராமப்புறங்களில் எல்லோரும் மகிழ உற்சாகமான ஒரு விளையாட்டு… புதிய தலைமுறை தமிழ் இளைஞர்களின் வீரத்தை… வெளியே கொண்டு வரும் ஒரு ஊக்குவிப்பு முறை… மாட்டின் வளர்ப்பு முறை சரிதானா என்று மாட்டின் சொந்தக்காரருக்கு விழிப்புணர்ச்சி… ஜல்லிக்கட்டில் ஓடும் மாடுகளில் உடல் முழுவதும் / விந்தணுவிலும்… நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குதல்…

முகநூல் பக்கம்…

ஏதாவது ஒரு வழியில் மக்களுக்கு நஞ்சற்ற உணவைக் கொடுக்கவும், கடனற்ற வாழ்வையும், செலவில்லா விவசாயத்தையும் உழவனுக்குக் கொண்டு செல்வதே என் நோக்கம். ஆர்கானிக் VS இயற்கை விவசாயம் – விவசாயிகளின் கலந்துரையாடல். விவசாயி 1: ஆர்கானிக் இடுபொருள்கள் அதிக விலை கொண்டது என்பது தான் கருத்து. ஆர்கானிக் உரம் என்று சொல்லிக் கொண்டு சந்தையில் நிறைய…

முகநூல் பக்கம்…………

பல வருடங்களுக்குப் பின் நெல் நடவுக்காக வயல் ஓட்டியுள்ளேன். வாழ்க வருணபகவான். காய்கறிச் சாகுபடியில் விவசாயியின் அனுபவம் நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுக்கா, பெருமாள் கவுண்டன் பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப் பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு…

முகநூல் பக்கம்

உழுபவன் கணக்கு பார்த்து உழவேண்டியது அவசியம். உணவை வீணாக்குவது… அதை உற்பத்தி செய்தவர்களை அவமதிப்பதற்குச் சமம்! உணவை வீணாக்காமல் பயன்படுத்துவோம்! நீங்கள் விவசாயம் செய்ய விரும்புபவரா? என் பணிவு வணக்கம். ஆசைப் படுவது நமது உரிமை. அதில் வெற்றி பெறுவது திறமை. உங்கள் கவனத்திற்க்குச் சில வரிகள்… முதலில் மண் உயிருள்ளதாக இருக்க வேண்டும் (சுவரின்றி…