மிக குறைந்த விலையில் வாங்கி படியுங்கள்...

Loading...

அங்கக முறையில் பன்னீர் திராட்சை பயிரில் லாபம் ஈட்டிய ஓர் விவசாயின் வெற்றி கதையோடு கோவை பகுதியில் இயற்கை வேளாண்மை செய்து வரும் திரு.விஸ்வநாதன் அனுபவங்களையும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. மேலும் கட்டிடத்தின் செலவினத்தின் கணக்கை எப்படி செய்வது எனவும் குறிப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. விரைந்து வாங்கி படியுங்கள்.

இவ்விதழை முழுமையாக படிக்க