மிக குறைந்த விலையில் வாங்கி படியுங்கள்...

Loading...

டீசல்,பெட்ரோல் விலையின் உயர்வை பற்றியும் அதன் விலையின் விளக்கத்தையும் விரிவாக விலகி மத்திய, மாநில அரசின் நிலைப்பாட்டினால் சாமானிய மனிதனின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. என்பதை இந்த இதழில் காணலாம். கால்நடை பண்ணையில் கழிவு மேலாண்மையை விளக்கி, அதை நடத்துவோருக்கும், நடத்த முனைவோருக்கும் முக்கியமான தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளது. அசோலா எப்படி கால்நடைக்கும்,கோழி போன்றவற்றின் வளர்ப்பில் உதவுகிறது என்பதையும் இந்த இதழில் பார்க்கலாம்.

இவ்விதழை முழுமையாக படிக்க