மிக குறைந்த விலையில் வாங்கி படியுங்கள்...

Loading...

புத்தகத்தின் பெயர் : இயற்கைப் பண்ணையம்

ஆசிரியர் : ம.கோபி நீலன்.

விலை : ரூ.60/-

பக்கங்கள் : 44

வெளியிடுவோர் : கோவைவணிகம்

சுருக்கம் : “இயற்கைப் பண்ணையம்” எனும் இந்நூல் “விவசாயியை ஒரு விஞ்ஞானி” ஆக்க முயற்சிக்கிறது; அவ்விவசாயியை ஒரு சிறந்த வணிகனாகவும் மாற்ற முயற்சிக்கிறது. இயற்கை மருந்துகளையும், மாற்றுப் பயிர்களையும், ஊடு பயிர்களையும், பயிர் செய்து இரசாயன மில்லா வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் வேளாண்மை எனப் பல வகை உத்திகளைக் கூறுவதுடன் அவற்றைச் சந்தைப்படுத்தும் ‘வணிகத்தையும் நமக்கு உதவி வழிகாட்டுகிறது. “உழதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்ற வள்ளுவர் வாக்கை மெய்ப்பிக்கிறது.

இவ்விதழை முழுமையாக படிக்க